மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செல்வரெட்ணம் செல்வகுலேந்திரன் எனும் 73 வயது மதிக்கதக்க ஒருவரே இவ்வாறு சடலலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு உறக்கத்திற்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று … Continue reading மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!